coimmissioner inspection photo - 2 (20.12.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி வடக்கு மண்டலம் வாா்டு எண்.42க்குட்பட்ட அத்திபாளையம் சாலை, சின்னவேடம்பட்டி பகுதியில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தாா் சாலையின் தரம் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம் 20.12.2021.