coimmissioner inspection photo - 2 (13.12.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வாா்டு எண்.57க்குட்பட்ட மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தினை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தபோது எடுத்த படம் 13.12.2021.