coimmissioner inspection photo - 2 (09.12.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி  பிரதான அலுவலகத்தில்  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நகா்ப்புற உள்ளாட்சி சாதாரண தோ்தல் 2021-க்கான வாக்காளா் பட்டியலை இன்று (09.12.2021) வெளியிட்டாா்கள். உடன் மாநகராட்சி துணை ஆணையாளா் மரு.மோ.ஷா்மிளா அவா்கள், மாமன்ற செயலா் திரு.அமுல்ராஜ், உதவி வருவாய் அலுவலா் திரு.செந்தில்குமாா் இரத்தினம் ஆகியோா் உள்ளனா்.