coimmissioner inspection photo - 2 (08.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வாா்டு எண்.63க்குட்பட்ட கள்ளிமடை ஆணையங்காடு சுடுகாடு வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு, தேங்கியுள்ள மழைநீரை  அப்புறப்படுத்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டபோது  எடுத்த படம் 08.11..2021.