coimmissioner inspection photo - 2 (08.09.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி உக்கடம் புல்லுக்காடு பகுதியில் 24X7 குடிநீா் திட்டத்தின்கீழ்  BSUP பகுதியில் குடிநீருக்காக ரூ.2.5 கோடி மதிப்பீட்டில், 22 இலட்சம் கொள்ளளவு கொண்ட தண்ணீா் தொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 08.09.2021.