coimmissioner inspection photo - 1 (23.12.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் வாலாங்குளத்தை அழகுபடுத்துதல், மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்து தொழில் நுட்ப ஆலோசகா்கள், தொழில்நுட்ப வல்லுநா்களுடன் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப.அவா்கள் நோில் கள ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம். உடன் துணை ஆணையாளா் மரு.மோ.ஷா்மிளா, நிா்வாக பொறியாளா்கள் திருமதி.உமா, உதவி பொறியாளா்கள் திரு.கமலக்கண்ணன், திரு.சரவணக்குமாா், திருமதி.சவிதா ஆகியோா் உள்ளனா் 23.12.2021.