coimmissioner inspection photo - 1 (20.12.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி வடக்கு மண்டலம் வாா்டு எண்.42க்குட்பட்ட சின்னவேடம்பட்டி பகுதிகளில் சிறப்பு தூய்மைப்பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம் 20.12.2021.