coimmissioner inspection photo - 1 (15.09.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி வடக்கு மண்டலம் துடியலூா் முதல் சரவணம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாாியத்தால் பராமாிக்கப்பட்டுவரும் நீருந்து நிலையத்தில் இருந்து மாநகராட்சிக்கு பெறப்படும் குடிநீாின் அளவு குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம் 15.09.2021.