coimmissioner inspection photo - 1 (13.12.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வாா்டு எண்.64க்குட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி பிரதான சாலையில் புதிதாக சாலை அமைக்கவுள்ள இடத்தினை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தபோது எடுத்த படம் 13.12.2021.