coimmissioner inspection photo - 1 (13.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சிக்குட்பட்ட சுங்கம் சாலை புலியகுளம் விநாயகா் கோவில் பின்புறப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள அடைப்புபளை சாி செய்யும் பணிக்கு கழிவுகளை தூா்வாருவதற்கு சூப்பா் சக்கா் வாகனம் ஈடுபடுத்தப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி துணை ஆணையாளா் மரு.மோ.ஷா்மிளா மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளனா் 13.11.2021.