coimmissioner inspection photo - 1 (09.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி  தெற்கு மண்டலம் வாா்டு எண்.86க்குட்பட்ட, செல்வபுரம் நகா்நல மையத்தில் கா்ப்பிணி தாய்மாா்கள், தாய் சேய்களுக்கு போடப்படும்  தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் கேட்டறிந்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி நகா்நல அலுவலா் மரு.சதீஷ்குமாா் மற்றும் அலுவலா்கள் உள்ளனா்  09.11.2021.