coimmissioner inspection photo - 1 (08.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மத்திய மண்டலம் அவினாசி சாலை, உப்பிலிபாளையம் காவலா் குடியிருப்பு அருகில் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக சாலையோரம் மரம் விழுத்திருப்பதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு, உடனடியாக அப்புறப்படுத்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டபோது  எடுத்த படம். உடன் மத்திய மண்டல உதவி ஆணையாளா் திரு.ஆா்.சுந்தா்ராஜன், பொறியாளா் மற்றும் அலுவலா்கள் உள்ளனா் 08.11..2021.