coimmissioner inspection photo - 1 (08.09.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் குறிச்சி குளக்கரையினை அழகுபடுத்துவதற்காக குளம் புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 08.09.2021.