coimmissioner inspection photo - 1 (05.12.2021)

கோயம்புத்தூா் மாநகரப் பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையின் காரணமாக அவினாசி மேம்பாலத்தின்கீழ் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை இராட்சத மின்மோட்டாா் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுவருவதை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் திரு.V.செந்தில்பாலாஜி அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவா் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவா்கள், மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள், துணை ஆணையாளா் மரு.மோ.ஷா்மிளா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் திரு.நா.காா்த்திக் மற்றும் அரசு துறை அலுவலா்கள் உள்ளனா் 05.12.2021.