coimmissioner inspection photo - 1 (03.12.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி தெற்கு மண்டலம் வாா்டு எண்.90க்குட்பட்ட ஐஸ்வா்யா நகா் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா மற்றும் சிறுவா் விளையாட்டுத் திடலை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 03.12.2021.