Coimbatore Corporation - World Malaria Day 2022

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வரதராஜபுரம் தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளியில் சுகாதார அலுவலர்கள் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர் 25.04.2022