Coimbatore Corporation VOC Park

கோயம்புத்தூர் மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்காவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங், இ.ஆ.ப., அவர்கள், thiru Harmander  Sing IAS பாம்புகள் பண்ணையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி, மாநகர நகர் நல அலுவலர் மரு.கே.சந்தோஷ் குமார், செயற்பொறியாளர் திரு.ஞானவேல் ஆகியோர் உடனுள்ளனர்.