Coimbatore Corporation - News1 29.07.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண்.13-க்குட்பட்ட வெள்ளலூர், உருமாண்டம்பாளையம், ஜீவா வீதி பகுதிகளில் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவது, தேவையில்லாத பொருட்களை அகற்றுவது, கிருமிநாசினி மருந்து தெளித்தல், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டபோது எடுத்த படம் 29.07.2022.