Coimbatore Corporation - News 4 08.08.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.52க்குட்பட்ட சிங்காநல்லூர் காவெட்டி நாயுடு லே அவுட் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், கேட்டறிந்தார். உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி ஆணையர் திரு.முத்து இராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள் திரு.கல்யாணசுந்தரம், திருமதி.ஜெகதீஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகா, சுகாதார ஆய்வாளர் திரு.ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 08.08.2022 .