Coimbatore Corporation - News 3 10.08.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண். 70க்குட்பட்ட கிக்கானி சாலையில் உள்ள பாலம் முதல் டாக்டர்.கிருஷ்ணசாமி சாலை வழியாக அவினாசி பாலம் வரை ரூ.19.50 இலட்சம் மதிப்பீட்டில் 600 மீட்டர் தொலைவிற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையான மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகிறது 10.08.2022.