Coimbatore Corporation - news 29.04.22

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் வார்டு குழு உறுப்பினர்கள் சாதாரணக்கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் தலைமையில், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், தெற்கு மண்டல தலைவர் திருமதி.தனலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உடன் தெற்கு மண்டல உதவி ஆணையர் திரு.அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள், உதவி செயற்பொறியாளர் திரு.கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் திரு.இராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 29.04.2022.