Coimbatore Corporation - News 27.04.22

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.95க்குட்பட்ட திருமறை நகரில் TURIP திட்டம் 21-22ன் கீழ் 64.24 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவரும்போது எடுத்த படம் 27.04.2022