Coimbatore Corporation - News 23-05-22

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.91-க்குட்பட்ட காமாட்சி நகர் பகுதிகளில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் (TNSUDP) 236 மீட்டர் நீளம், 4.5 மீட்டர் அகலத்திற்கு ரூ.13.93 இலட்சம் மதிப்பீட்டில் வெட்மிக்ஸ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவரும்போது எடுத்த படம் 23.05.2022.