Coimbatore Corporation - News 19.05.22

கோயம்புத்தூர் மாநகராட்சி ,மத்திய மண்டலம் ,ரேஸ்கோர்ஸ் சாலையில் மறுதார் தளம் அமைப்பதற்கு சாலை மில்லிங் செய்யும் பணியினை நள்ளிரவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ. ஆ. ப, மாநகராட்சி ஆணையாளர் திரு. ராஜகோபால் சுன்கரா இ. ஆ. ப ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.