Coimbatore Corporation - News 18.05.22

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் பணிக்குழு கூட்டம் பணிக்குழு தலைவர் திருமதி.சாந்திமுருகன் அவர்கள், தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம். உடன் மாநகரப்பொறியாளர் திரு.இராமசாமி, உதவி செயற்பொறியாளர்கள் திரு.செந்தில்பாஸ்கர், திரு.கே.கருப்புசாமி, திரு.சுந்தர்ராஜன், உதவிபொறியாளர்கள், பணிக்குழு உறுப்பினர்கள் திருமதி.கற்பகம், திரு.கதிர்வேலுசாமி, திரு.பொன்னுசாமி, திருமதி.சரஸ்வதி, திருமதி.சித்ரா, திரு.பூபதி, திருமதி.தவமணி பழனியப்பன், திரு.பிரவின்ராஜ், திருமதி.சாந்தாமணி, திருமதி.ராஜேஸ்வரி மேகநாதன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர் 18.05.2022.