Coimbatore Corporation - News 1 10.08.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.96க்குட்பட்ட டீச்சர்ஸ் காலனி, கிருஷ்ணா நகர், முதலியார் வீதி ஆகிய பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் கால்வாயில் லார்வா கொசு மருந்து அடிக்கப்பட்டது 10.08.2022.