Coimbatore Corporation - News 01.08.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பிடங்கள் கட்டுவதற்கு மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்களிடம் கிராஸ்கட் சாலையிலுள்ள ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரி (JOYALUKKAS JEWELLER) மண்டல மேலாளர் திரு.கே.ஏ.சுமேஷ், மேலாளர் திரு.எம்.ஜே.ரியோன், மண்டல மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ஷாஜி மேத்யூ ஆகியோர் நிறுவன பங்களிப்பாக ரூ.10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள். உடன் உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி உள்ளார் 01.08.2022.