Coimbatore Corporation - Hon'ble Mayor inspection 11-05-22

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.23க்குட்ட பூங்கா நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், பொது சுகாதாரக்குழு தலைவர் திரு.பெ.மாரிசெல்வன், நகர் நல அலுவலர் மரு.சதீஷ்குமார், உதவி ஆணையர் திருமதி.மாரிச்செல்வி, மாமன்ற உறுப்பினர் திரு.கே.மணியன், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் திரு.குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், விமான நிலைய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 11.05.2022.