Coimbatore Corporation function photo

சென்னை, அண்ணாசாலையிலுள்ள தனியார் உணவு விடுதியில் சென்னை பிரிட்டிஷ் துணை உயர் ஆணையம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை, சுற்றறிக்கை பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் குறித்த ஒரு நாள்பயிற்சியில் பிரிட்டிஷ் துணை உயர் ஆணையாளர் திரு.ஜெர்மி பில்மோர் பெட்போர்ட் அவர்கள் (Jeremy Pilmore -Bedford ) மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களுக்கு மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கான அணுகுமுறை தாள் மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கான சாலை வரைபடத்தை (Road  Map ) உள்ளடக்கிய கையேடு வழங்கப்பட்டது.