Coimbatore Corporation - Conference hall

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலைக்குழு தொடர்பான கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா அவர்கள், கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலைக்குழு தலைவர் திருமதி.நா.மாலதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றபோது எடுத்த படம். உடன் மாநகரப் பொறியாளர் (பொ) திரு.ராமசாமி, மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.கே.பாண்டிய ராஜ சேகர், நிலைக்குழு உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 07.04.2022.

  pulsa303