Coimbatore Corporation - Commissioner Inspection5 - 28.07.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.10க்குட்பட்ட ஷாஜகான் நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் 7 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள கூடிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி ஆணையாளர் திருமதி.மோகனசுந்தரி, செயற்பொறியாளர் திரு.முருகேசன், உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 28.07.2022.