Coimbatore Corporation - Commissioner Inspection4 - 28.07.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண். 10க்குட்பட்ட ஷாஜகான் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தை நேரில் சென்று பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து ஆய்வு செய்தார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி ஆணையாளர் திருமதி.மோகனசுந்தரி, செயற்பொறியாளர் திரு.முருகேசன், உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 28.07.2022.