Coimbatore Corporation - Commissioner Inspection2 - 30.07.22

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.35க்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில், பிறப்பு இறப்பு பதிவேடு, புகார் பதிவேடு மற்றும் வருகை பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானைதமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் திரு.சம்பத், உதவி ஆணையாளர் திரு.சேகர், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி. கலாவதி, உதவி பொறியாளர் திரு.ஜீவராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.பரமசிவம், சுகாதார ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.07.2022.