Coimbatore Corporation - Commissioner Inspection 5 - 01.08.2022

கோயம்புத்தூர் மாவட்டம் பில்லூர் அணையின் வாட்டர் போர்டு பம்பிங் மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் மாநகரப் பொறியாளர் (பொ) திரு.எஸ்.அரசு, செயற்பொறியாளர் திரு.முருகேசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் திரு.ஜான்சன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் திரு.பாலமுருகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் திருமதி.சித்ரா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 01.08.2022