Coimbatore Corporation Budject Meeting

கோயம்புத்தூர்  மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் 2018 - 2019 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கையினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள். துணை  ஆணையாளர்  திருமதி.ப.காந்திமதி அவர்கள், உதவி ஆணையர் கணக்கு திரு.சுந்தர்ராஜன் உடனுள்ளனர்.