Coimbatore Corporation - Accounts Meeting

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி கணக்குகள் நிலைக்குழு தொடர்பான கூட்டம் கணக்குகள் குழுத்தலைவர் திருமதி.எம்.தீபா தளபதி இளங்கோ அவர்கள் தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம். உடன் கணக்குகள் நிலைக்குழு உறுப்பினர்கள் திரு.பி.தமிழ்ச்செல்வன், திரு.ரா.பார்த்திபன், திரு.எ.கிருஷ்ணமூர்த்தி, திருமதி.டி.ஆதிமகேஸ்வரி, திருமதி.எஸ்.ஜெயப்பிரதா தேவி சீனிவாசன், திருமதி.பா.முனியம்மாள், திருமதி.செ.ராஜலட்சுமி, உதவி ஆணையர் (கணக்குகள்) திரு.சுந்தர்ராஜன், கணக்கு அலுவலர் (Jnnurm) திரு.மகேஷ்கனகராஜ், நிர்வாக அலுவலர் (கணக்கு) திரு.நூர்முகமது மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 08.04.2022

  hobi188