Coimbatore Corporation - 9News 06.06.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் தரம் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் ஆய்வு செய்தபோது எடுத்த படம் 06.06.2022.