Coimbatore Corporation - 8News 13.06.22

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.48 மற்றும் 49க்குட்பட்ட பாப்பநாயக்கன் பாளையம் என்.ஜி.ஆர்.வீதியில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களிடம் வழங்க அறிவுறுத்தியபோது எடுத்த படம். உடன் மண்டல ஆணையர் திரு.சங்கர், உதவி நகரமைப்பு அலுவலர் திரு.பாபு, உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர் 13.06.2022.