Coimbatore Corporation - 5news 29.04.22

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.23க்குட்பட்ட விமானநிலைய சாலை அருகிலுள்ள செபாஸ்டியன் சர்ச் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டபோது எடுத்த படம் 30.04.2022.