Coimbatore Corporation - 4news 29.04.22

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண். 27க்குட்பட்ட துரைசாமி லே-அவுட் பகுதியில் நடைபெற்ற சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டபோது எடுத்த படம் 30.04.2022.