Coimbatore Corporation - 3news 26.04.22

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.71-க்குட்பட்ட எம்.சி.சி மற்றும் வார்டு அலுவலகத்தில் தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் அறிவரை வழங்கியபோது எடுத்த படம். உடன் மாமன்ற உறுப்பினர் திரு.அழகு ஜெயபாலன், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் திரு.சரவணன், மண்டல சுகாதார அலுவலர் திரு.பரமசிவம், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் உள்ளனர் 26.04.2022.