Coimbatore Corporation - 2news 23.04.22

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த "நான் முதல்வன்" எனும் திட்டத்தின் ஒருபகுதியாக பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்கள் குறிக்கோளினை அடைய தயார்படுத்திடும் விதமாக "கனவு மெய்ப்பட வேண்டும்" எனும் திட்டத்தின்படி மாநகராட்சி பள்ளி மாணவியர்கள் கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் வி.ஜி.எம். மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று மருத்துவப் பணி சார்ந்த விபரங்கள் குறித்து மருத்துவர்களுடன் கலந்துரையாடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் (23.04.2022)