Coimbatore Corporation - 2news 05.05.22

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83-க்குட்பட்ட லங்கா கார்னர் பகுதியில் நேற்று பெய்த கனமழையினால் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்றப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது 05.05.2022.