Coimbatore Corporation - 1News 24-05-22

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை மற்றும் காய்கறிக்கழிவுகள், மக்கும் குப்பைகள் கொண்டு நுண்ணுயிர் உரம் (Micro Compost Centre) தயாரிக்கும் பணிகள் நடைபெறுவதை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக்குழு (2021-2022) தலைவர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.அன்பழகன், திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன், திரு.ட்டி.இராமச்சந்திரன், திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், திரு.ஐ.பி.செந்தில்குமார், திரு.ஈ.பாலசுப்ரமணியம், திரு.எஸ்.ராஜ்குமார், திரு.அம்மன்.கே.அர்ச்சுணன், டாக்டர்.தி.சதன் திருமலைக்குமார், திரு.ப.சிவக்குமார் (எ) தாயகம் கவி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளர் திரு.பா.சுப்பிரமணியம் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.லீலா அலெக்ஸ், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மேற்கு மண்டல குழு தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் திருமதி.வி.பி.முபசீரா, மாமன்ற உறுப்பினர்கள் திரு.கார்திக் செல்வராஜ், திரு.அழகு ஜெயபாலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 24.05.2022.