Coimbatore Corporation - 1News 13.06.22

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் கெம்பட்டி காலனி, வி.வி.எம்.ஹோம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மண்டல ஆணையர் திரு.சங்கர், நகர்நல அலுவலர் மரு.சதீஷ்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் திரு.பாபு, உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர் 13.06.2022.