Coimbatore Corporation - 1news 06.05.22

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.18-க்குட்பட்ட நல்லாம்பாளையம் ரோடு பழுதடைந்த சாலையை சிமெண்ட் கலவை கொண்டு செப்பணிடும் பணிகள் நடைபெறுவதை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் 18வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.ஆ.ராதாகிருஷ்ணன் உள்ளார் 05.06.2022.