Coimbatore Corporation - 1news 05.05.22

கோயம்புத்தூர் மாநகராட்சி கிக்கானிக் ஸ்கூல் அருகே உள்ள பாலத்தில் தேங்கியுள்ள மழைநீரை மின் மோட்டர்கள் மற்றும் நீர் உறிஞ்சும் வாகனங்கள் மூலமாக மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றபோது எடுத்த படம் 05.05.2022.