Coimbatore corporation - 1News 04-05-22

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண். 62க்குட்பட்ட சாரமேடு பிரதான சாலையில் TURIP திட்டம் 21-22ன் கீழ் 706 மீட்டர் நீளம், 4.5 மீட்டர் அகலத்திற்கு ரூ.87.10 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பித்தல் பணிகள் நடைபெற்றுவரும்போது எடுத்த படம் 04.05.2022.