Coimbatore Corporation - 1news 02.05.22

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.82-க்குட்பட்ட சந்திரன் வீதியில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களால் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டபோது எடுத்த படம் 02.05.2022