Coimbatore Corporation - 10News 06.06.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 61க்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள், தாய்சேய்கள் குறித்த பராமரிப்பு பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், ஆய்வு செய்தபோது எடுத்த படம் 06.06.2022.